தினமும் ஒரு முட்டை சாப்பிட்டால் என்ன நன்மைகள் கிடைக்கும்?

முட்டை ஆரோக்கியமான உணவுகளில் ஒன்று. தினமும் ஒரு முட்டை சாப்பிடுவதால் ஒரு குழந்தை மிக ஆரோக்கியமக வளர முடியும். ஆனால் இன்று கிடைக்கும் பிராய்லர் முட்டைகள் கெடுதலை தரும். பல பக்க விளைவுகளை தரும். ஆகவே நாட்டு கோழி முட்டையை தெர்ந்தெடுத்து வாங்குங்கள். எண்ணற்ற சத்துக்களை கொண்டுள்ள முட்டை தினமும் சாப்பிட்டால் என்னென்ன நன்மைகள் உண்டாகும் என பார்க்கலாம். முட்டையிலுள்ள சத்துக்கள் : வேக வைத்த முட்டையில் அதிக புரதம் விட்டமின் ஏ, பி, டி, ஈ, … Continue reading தினமும் ஒரு முட்டை சாப்பிட்டால் என்ன நன்மைகள் கிடைக்கும்?